நாளை முதல் கேரளாவில் கடும் கட்டுப்பாடுகள்
பதிவு : மே 03, 2021, 09:59 PM
கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட, நாளை முதல் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் கொரோனா பரவலை தடுத்திட, நாளை முதல் மாநிலத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
அத்தியாவசிய சேவைகள், தவிர அனைத்து நடவடிக்கைகளிலும் கடும் கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றார்.  மாநில, மத்திய அரசு நிறுவனங்கள், அதன் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனங்கள், அத்தியாவசிய சேவை பிரிவுகள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மட்டும் அலுவலகத்தில் பணிபுரிவார்கள் என தெரிவித்துள்ளார்.  அவசியமான ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவை தொடர்பாக பணிபுரியும் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள் 24 மணி நேரமும் பணியாற்றலாம் என்றும் தெரிவித்தார்.  ஆக்சிஜன் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுகாதாரம் துறையில் பணிபுரிபவர்கள் நிறுவனத்தின் அடையாள ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என கூறினார். தொலைத் தொடர்பு சேவை, உள்கட்டமைப்பு, இணைய சேவை வழங்குபவர்கள், பெட்ரோல், எல்பிஜி அத்தியாவசிய சேவை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  நோயாளிகளும் அவர்களது தோழர்களும் அவசரகாலத்தில் பயணம் செய்யலாம் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். (Gfx in 7 ) அனைத்து நிறுவனங்களிலும் பணியாளர்கள் மற்றும் முதலாளிகள் இரட்டை முக கவசம் அணிய வேண்டும் என்றும், கடைகள், உணவகங்கள் இரவு 9 மணிக்கு முன் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். (Gfx in 8 ) திருமணத்தில் அதிக பட்சம் 50 பேரும், இறுதி சடங்கில், அதிகபட்சம் 20 பேரும் கலந்து கொள்ளலாம் என கூறினார். (Gfx in 9 ) அனைத்து வகையான திரைப்பட-சீரியல் படப்பிடிப்பும் நிறுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6229 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

912 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

305 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

95 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

63 views

பிற செய்திகள்

இந்தியாவிற்கு மருந்துகள் இலவசம் - ஃபைஸர் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில், தேவைப்படும் மருந்துகளை இலவசமாக வழங்குவதாக ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

259 views

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி ஆலோசனை - சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை

என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

68 views

எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் மம்தா - சிரமங்களை கடந்து முன்னேறிய மம்தா பானர்ஜி

அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் - "தீதி" எனும் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.....

53 views

வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென தகவல் - பினராயி விஜயன்

கேரள மக்கள் தங்களுக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் அளித்துள்ளதாகவும், பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் தொடர்ந்து நிறைவேற்றப்படும் எனவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

34 views

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள் - சந்தித்த சவால்கள்

கேரளாவில் ஆட்சியை தக்கவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வகுத்த வியூகங்கள், சந்தித்த சவால்களை பார்க்கலாம்...

45 views

கேரளாவில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சி - 40 ஆண்டு டிரெண்டை முறியடித்த பினராயி

கேரளாவில் இடதுசாரி கூட்டணி அபார வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்கவைத்துள்ளது.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.