குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு

டெல்லி குருவாராவில் உள்ள சீக்கிய கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.
குரு தேக் பகதூரின் 400-வது பிறந்தநாள் - குரு துவாராவில் பிரதமர் மோடி வழிபாடு
x
சீக்கிய மதத்தின் ஒன்பாதவது குருவின் 400-வது பிறந்தநாளையொட்டி, குருதுவாராவில் உள்ள சிஸ் ஹஞ்ச் சாஹிப்  கோயில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. அங்கு வந்த பிரதமர் மோடியை சீக்கியர்கள் வரவேற்றனர். பின்னர், கோயிலுக்குள் சென்ற பிரதமர், சீக்கிய மரபுபடி, வழிபாட்டில் பங்கேற்றார். 

Next Story

மேலும் செய்திகள்