இந்தியர்கள் நுழைவதற்கான தடை - யுஏஇ

இந்தியர்கள் நுழைவதற்கான தடை - யுஏஇ
இந்தியர்கள் நுழைவதற்கான தடை - யுஏஇ
x
இந்தியர்கள் நுழைவதற்கான தடை - யுஏஇ

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கான தடையை ஐக்கிய அரபு அமீரகம் மே 14ம் தேதி வரை நீட்டித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்திய பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மே 4 ம்தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  இருப்பினும் சரக்கு போக்குவரத்து விமானங்கள் வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்