"மே 2ல் முழு ஊரடங்கு தேவையில்லை" - கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதிவு : ஏப்ரல் 27, 2021, 06:05 PM
கேரளாவில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறக்க வேண்டிய தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரளாவில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறக்க வேண்டிய தேவையில்லை என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது. இதற்கிடையே, வரும் மே2ம் தேதி கேரள சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. இந்த சூழலில் கேரள மாநிலத்தில் வாக்கு எண்ணும் நாளில் ஊரடங்கு பிறப்பிக்கக் கோரி, கோட்டயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர், கேரள உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணையில், மே 2 மற்றும் 3ம் தேதிகளில் வாக்கு எண்ணிக்கை கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக, அரசுத் தரப்பு வாதிட்டது. வாக்கு எண்ணும் நாளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வழங்கப் பட்டுள்ளதாகவும், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், மாநில அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளதால், நீதிமன்றம் தனியாக உத்தரவு பிறக்க தேவையில்லை என தீர்ப்பளித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6401 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1017 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

166 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

43 views

பிற செய்திகள்

திருப்பதி அரசு மருத்துவமனையில் சோகம்.. 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 11 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

108 views

பல்வேறு மாநிலங்களுக்கு ஒரே நாளில் 831 டன் ஆக்சிஜன் விநியோகம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இது வரை 4 ஆயிரத்து 700 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டுள்ளன.

22 views

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது குறித்து, டெல்லி துணை முதல்வர் விமர்சனம்

மத்திய அரசு வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது குறித்து, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா விமர்சித்துள்ளார்.

43 views

அசாம் முதல்வரானார், ஹிமந்த பிஸ்வா சர்மா - சர்பானந்தாவை, பாராட்டிய பிரதமர்

அசாமில் முதல்வராக பதவி ஏற்ற, ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் இதர அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12 views

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார்?- தேர்தல் தேதி மீண்டும் ஒத்தி வைப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் யார் என்பது குறித்து டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

22 views

அண்ணாமலையார் கோவிலில் சித்திரை மாத மகா பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அலங்காரம்

சித்திரை மாத மகா பிரதோஷத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.