ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா

மேற்கு வங்கத்தில் 90 ரயில் டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா
x
மேற்கு வங்கத்தில் 90 ரயில் டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் என்ஜின் டிரைவர்கள், கார்டுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் இது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு இயக்கப்பட்ட 56 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.  எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவை பாதிக்கப்படாத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்