எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு - "பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து" : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி

சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டி
எல்லையில் சீனா ஆக்கிரமிப்பு - பயனற்ற பேச்சுவார்த்தையால் ஆபத்து : காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
x
சீனாவுடனான எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் பயனற்ற பேச்சுவார்த்தையால் தேசத்தின் பாதுகாப்பு ஆபத்துக்கு உள்ளாகி இருக்கிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்சாங் பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பது லடாக் எல்லை விமானப்படை தளம் உள்பட  இந்தியாவின் மூலோபாய நலன்களுக்கு நேரடியான அச்சுறுத்தலாகும் எனக் கூறியுள்ளார். நம் நாட்டுக்கு இதைவிட சிறப்பான நடவடிக்கைகள் தேவை என்றும் ராகுல் காந்தி கூறியுளார்.

Next Story

மேலும் செய்திகள்