கேரளாவில் பல்கலைக்கழக தேர்வுகள் கொரோனா பரவலால் ஒத்திவைப்பு
பதிவு : ஏப்ரல் 19, 2021, 08:59 AM
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று துணைவேந்தர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால்   அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளையும்  ஒத்தி வைக்க  வேண்டும் என்று  துணைவேந்தர்களுக்கு அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே சிபிஎஸ்இ  உள்ளிட்ட அனைத்து தேசிய அளவிலான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. .இதே போல் கேரளாவில் தற்போது நடைபெற்று வரும்  10  மற்றும் 12 வகுப்புகளுக்கான  பொது தேர்வை  அம்மாநில அரசு ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா  கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவலால் மாணவர்களும், பெற்றோர்களும் கவலையடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6204 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

899 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

302 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

88 views

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் காலிப் பணியிடம்...40% இடங்கள் நிரப்பாததால் சிக்கலான சூழல்

60 views

பிற செய்திகள்

கேரள சட்டமன்ற தேர்தல் - மீண்டும் ஆட்சியை கைப்பற்றினார் பினராயி

கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி. தொடர்ந்து 2 வதுமுறையாக ஆட்சியை கைப்பற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

49 views

அசாமில் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக

அசாம் மாநிலத்தில் எந்த ஆச்சரியங்களுக்கும் இடம் கொடுக்காமல் ஆளுங்கட்சியான பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைக்கிறது.

18 views

கேரளாவில் மீண்டும் ஆட்சியமைக்கிறது இடதுசாரி முன்னணி

கேரளாவில் ஆளும் இடதுசாரி முன்னணி வலுவான பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

16 views

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். வெற்றி - தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

45 views

மேற்கு வங்கத்தில் பாஜக அசுரவேக வளர்ச்சி - வலுவான இருப்பை உறுதி செய்த பாஜக

மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு முடிவுரை எழுதிவிட பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தாலும்... மாநிலத்தில் தன்னுடைய வலுவான இருப்பை உறுதி செய்திருக்கிறது பாஜக.

22 views

மே.வங்க தேர்தலில் திடீர் திருப்பம்: முதல்வர் வேட்பாளர் மம்தா தோல்வி?

மே.வங்க தேர்தலில் திடீர் திருப்பம்: முதல்வர் வேட்பாளர் மம்தா தோல்வி?

582 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.