கொரோனா பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - சோனியாகாந்தி வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசுக்களின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா பொருளாதார சிக்கலை எதிர்கொள்ள குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - சோனியாகாந்தி வலியுறுத்தல்
x
மத்திய, மாநில அரசுக்களின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது வரம்பை  மத்திய அரசு 25 ஆக குறைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். மேலும் கொரோனா பிரச்சினையில் மத்திய அரசு, காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் கோரிக்கைகளுக்கு மவுனம் சாதிக்கிறது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்