கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி
பதிவு : ஏப்ரல் 16, 2021, 06:59 PM
கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி
கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளாவில் காலியாக உள்ள மூன்று மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக் காலம், இம்மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில், முஸ்லீம் லீக் வேட்பாளர் அப்துல் வஹாப் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மீதமுள்ள இரண்டு இடங்களில், இடது முன்னணி சார்பில் டாக்டர். சிவதாசன் மற்றும் ஜான் பிரிட்டாஸ்  ஆகியோர் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ல் இதற்கான தேர்தல் நடைபெற்று, மே 5ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கேரள கடலோர கிராமங்களில் கடல் அரிப்பு - வீடுகளுக்குள் புகுந்த கடல்நீர்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே தொடரும் கடல் அரிப்பால், கடலோர மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

99 views

கேரளத்தில் டவ் தே புயல் தீவிரம்.. 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட

டவ் தே புயல் காரணமாக கேரளத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், அங்கு 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

52 views

கேரளாவில் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் - இரவு முதல் தொடர்ந்து கனமழை

கேரளாவின் 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு, மலப்புரம் மற்றும் வயநாடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது

33 views

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை - முல்லை பெரியாறு அணை நீர்வரத்து அதிகரிப்பு

முல்லை பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,388 கன அடியாக அதிகரித்துள்ளது

33 views

பிற செய்திகள்

கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்கு மருந்து : 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி...?

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ள 2-டிஜி மருந்து செயல்படுவது எப்படி என்பதை தற்போது பார்க்கலாம்...

26 views

புதையலுக்காக சுரங்கம் தோண்டிய சம்பவம் - ஒரு ஆண்டில் 80 அடி ஆழ சுரங்கம் அமைப்பு

திருப்பதி சேஷாசலம் மலையில் புதையல் எடுப்பதாக கூறி 80 அடியில் சுரங்கம் அமைத்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

70 views

கொரோனாவால் உயிரிழக்கும் நபர்கள் - கங்கையில் வீசப்படும் உடல்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் ஓடும் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து வீசப்பட்டு வருகின்றன.

335 views

டவ் தே புயல் தாக்கத்தால் கனமழை - மரங்கள், மின்கம்பங்கள் சேதம்

டவ் தே புயலால் கேரளாவின் கடலோர மாவட்டங்களில் சூறை காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

36 views

குஜராத்தில் கரையைக் கடக்கும் டவ்-தே புயல்; சீற்றத்துடன் காணப்படும் கடல்

அரபிக்கடலில் அதி தீவிர சூறாவளிப் புயலாக நிலை கொண்டுள்ள டவ்-தே புயல், குஜராத்தில் கரையைக் கடக்க உள்ள நிலையில், மகாராஸ்டிர மாநிலம் மும்பையில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

51 views

லஞ்ச குற்றச்சாட்டு வழக்கு; மேற்கு வங்க அமைச்சர்கள் கைது - முதல்வர் மம்தா ஆவேசம்

லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்களை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு சிபிஐ அதிகாரிகளிடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக கூறி உள்ளார்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.