"இந்தியா - பாக். இடையே போர் மூளும் அபாயம்" - அமெரிக்க உளவுத்துறை கவுன்சில் எச்சரிக்கை
பதிவு : ஏப்ரல் 15, 2021, 08:35 AM
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கவுன்சில் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய உளவுத்துறை கவுன்சில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது. தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய-சீன எல்லையில் படைகள் பின்வாங்கப்பட்டாலும், பதற்றம் அதிகமாக  இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தனது வலிமையை பயன்படுத்தி அண்டை நாடுகளில் சீனா ஆதிக்கம் செலுத்துவதாக அமெரிக்க உளவுத்துறை குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் சாத்தியமில்லை என்றாலும், நெருக்கடி அதிகமாவதால் போர் மூளும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயலுக்கு இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து வருவதாகவும் அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6289 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

949 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

314 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

124 views

பிற செய்திகள்

கொரோனா தடுப்பூசி காப்புரிமை விவகாரம் : இந்தியா, தென் ஆப்பிரிக்கா கோரிக்கை... காப்புரிமையை நிறுத்த அமெரிக்கா ஆதரவு

கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது.

4 views

இந்தியாவின் நிலையே ஏற்படும் என எச்சரிக்கை - இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு

இலங்கைக்குள் நுழையும் இந்தியர்களை தடுக்க அரசு எந்தஒரு ஏற்பாட்டையும் செய்யவில்லை என இலங்கை ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

10 views

இலங்கையில் இந்தியாவுக்காக கொரோனாவில் இருந்து மீள வேண்டி சிறப்பு பூஜை..

இந்தியா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு எழவேண்டி யாழ்ப்பாணம் பெளத்த ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

6 views

உலகின் மிகவும் வயதான பெண்மணி ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில் பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்

ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் சுடர் ஓட்ட நிகழ்வில், உலகின் மிகவும் வயதான் பெண்மணியான 118 வயதான, கேன் தனாகா பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

85 views

வயது ஒரு தடையல்ல! : 60 ஆனாலும் இளமை ததும்பும் நடனம்... அசத்தும் பெண்கள்

ஜப்பானின் "பாம் பாம்" (Pom pom) எனப்படும் சியர் லீடிங் நடனக்குழுவில் இடம்பெற்றுள்ள, 60 வயது முதல் 89 வயது வரையிலான பெண்கள், இளம் வயதினரைப் போல் துடிப்புடன் நடனமாடி அசத்தி வருகின்றனர்.

45 views

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்

34 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.