இன்று அம்பேத்கர் ஜெயந்தி - மோடி ட்விட்டரில் வாழ்த்து

இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இன்று அம்பேத்கர் ஜெயந்தி - மோடி ட்விட்டரில் வாழ்த்து
x
இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவிக்கையில், பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்கான அவரது போராட்டங்கள் இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கும் என்று கூறி, டாக்டர் அம்பேத்கருக்குத் தலை வணங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்