"ராஜினாமா செய்ய தயாராகுங்கள்" - அமித்ஷா
பதிவு : ஏப்ரல் 11, 2021, 09:15 PM
மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், பசிர்ஹட் தக்‌ஷின் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு கூறினார். மேலும், தான் ராஜினாமா செய்ய வேண்டுமென மம்தா அடிக்கடி கூறுவதாகவும், மக்கள் கூறினால் ராஜினாமா செய்வதாகவும் அமித்ஷா கூறினார். 200 தொகுதிகளில் பாஜகவை வெற்றிபெற செய்து மம்தாவிற்கு பிரியாவிடை அளிக்க வேண்டுமெனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6449 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1070 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

189 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

64 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

38 views

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

(01/04/2021 ) வணக்கம் வாக்காளர்களே..!

37 views

பிற செய்திகள்

ஆக்சிஜன் லாரி ஒட்டுநர் பற்றாக்குறை; களத்தில் இறங்கிய அரசு பேருந்து ஓட்டுநர்கள்

ஆக்சிஜன் டேங்கர் லாரிகளை இயக்க, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து ஓட்டுநர்களை பயன்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

134 views

நடப்பாண்டு கோதுமை கொள்முதல் 10% அதிகரிப்பு - பிரதமர் மோடி

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியிதவி திட்டத்தின் கீழ், 8 வது தவணையை வழங்கும் திட்டத்தை , பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

41 views

ஏர் இந்தியா எஸ்ஏடி வழக்கு; ஸ்வப்னா சுரேஷ் கைது குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்

35 views

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகம், கேரளவில் மழைக்கு வாய்ப்பு

அரபிக்கடலில் உருவாகும் தாக்டே புயல் குஜராத்தில் 18-ம் தேதி கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

28 views

இளம் பெண்ணுக்கு போன் செய்த இளைஞர் - இளைஞரை தாக்கிய பெண்ணின் சகோதரர்

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், அந்த இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.

165 views

இஸ்ரேலில் உயிரிழந்த கேரளப் பெண்; உடலை கொண்டு வர உதவுங்கள் - குடும்பத்தினர் அரசுக்கு கோரிக்கை

இஸ்ரேலில் உயிரிழந்த கேரளப் பெண்ணின் உடலை கொண்டு வர, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

48 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.