கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்
கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு
x
மேலும், ஏற்கனவே 4 ஆயிரம் ரெம்டெசிவிர் தடுப்பூசிகள் இருந்ததாகவும், இன்று கூடுதலாக 5 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்