பீகார் போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை... விசாரணைக்கு சென்ற போது பயங்கரம்
பதிவு : ஏப்ரல் 10, 2021, 02:30 PM
இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் போலீஸ் அதிகாரி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.
இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் போலீஸ் அதிகாரி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார். பீகார் மாநிலம் கிருஷ்ணகாஞ்ச் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  அஸ்வினி குமார் வாகன திருட்டு தொடர்பாக மேற்கு வங்க எல்லை மாவட்டமான உத்தர் தினாஜ்பூரில் கோல்போகர் பகுதிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது உள்ளூர் மக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து மேற்கு வங்க போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6594 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1199 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

266 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

76 views

பிற செய்திகள்

கொரோனா உயிரிழப்பு - ரூ. 50,000 நிவாரணம் - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

7 views

8 கோடி தடுப்பூசி ஏற்றுமதி அமெரிக்கா இலக்கு...

உலக நாடுகளுக்கு 2 கோடி தடுப்பூசிகளை ஜுன் மாத இறுதிக்குள் ஏற்றுமதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

38 views

தொழிற்சாலை இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர், பொறியாளர் உயிரிழப்பு - சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் 15அடி உயரமுள்ள இரும்பு கேட் விழுந்து, ரயில்வே காவலர், பொறியாளர் எனஇருவர் உயிரிழந்தனர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

184 views

கொரோனாவுக்கு 1,017 மருத்துவர்கள் பலி - தமிழகத்தில் 2-ம் கட்டத்தில் 11 பேர் பலி

நாடு முழுவதும் கொரோனாவுக்கு இதுவரை 1,017 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர்.

101 views

முள்ளிவாய்க்கால் படுகொலை; மன்னாரில் நினைவேந்தல் அனுசரிப்பு

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12-வது ஆண்டு நினைவேந்தல் மன்னாரிலும் அனுசரிக்கப்பட்டது.

24 views

ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழை

கன மழை - ஆறுகளில் வெள்ளப் பெருக்கு: பிரேசிலின் அமேசானஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் உடைப்பு ஏற்பட்டு, அந்த மாகாணம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.