கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா
பதிவு : ஏப்ரல் 09, 2021, 02:41 AM
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவரது மகளுக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பினராயி விஜயனுக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள், கண்காணித்து வருகின்றனர். இது குறித்து தமது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பினராயி விஜயன், தன்னுடன், இணைந்து பணியாற்றியவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என பதிவிட்டுள்ளார். கடந்த மார்ச் 3ஆம் தேதி பினராயி விஜயன் முதல் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4697 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

425 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

359 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

247 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

244 views

பிற செய்திகள்

கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுங்கள் - பிரதமர் மோடி

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க மாநில அரசுகள், உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

0 views

"லஞ்ச ஒழிப்புத்துறை சுதந்திரமாக செயல்படுகிறதா? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அரசியல் கட்சிகளிடம் இருந்து விலகி, எந்த அளவுக்கு சுதந்திரமாக செயல்படுகிறது? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது

0 views

ரபேல் ஒப்பந்தத்துக்கு ரூ. 9 கோடி லஞ்சம்? - மீண்டும் வெடித்த சர்ச்சை

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே மீண்டும் வெடித்துள்ள மோதலுக்கு காரணம் என்ன? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

15 views

பூமி பூஜைக்காக பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி

ஓசூர் அருகே பூமி பூஜைக்கு பந்தல் அமைத்த போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாகி உள்ளனர்.

41 views

உலக நாடுகளை மீண்டும் மிரட்டும் கொரோனா

பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருவது, மக்களை அச்சமடையச் செய்து உள்ளது.

176 views

(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.

163 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.