மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
517 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
49 viewsஇந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
10 viewsஎங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார், பா.ஜ.க.மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்
33 viewsபுலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
9 viewsகொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்,.
15 viewsவெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட அவசரக் கால பயன்பாட்டுக்கான தடுப்பூசிகளை, நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்கலாம் என்ற தேசிய நிபுணர் குழு பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
28 viewsதேர்தல் ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.
11 views