(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4560 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
400 viewsஉத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.
35 viewsபிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் 2வது தவணை மருந்தை செலுத்திக் கொண்டார்.
20 viewsமகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சாலையில் சென்றுகொண்டிருந்த கார், திடீரென தீ பிடித்து எரிந்தது.
18 viewsகேரளாவில் மாநிலங்களவை தேர்தல் தேதியை வாபஸ் பெற்றதற்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
33 viewsஉத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அங்கு இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
15 viewsஉத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
102 views