தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்த எம்.எல்.ஏ. - சட்டையை கழட்டி அறைகூவல்
பதிவு : ஏப்ரல் 08, 2021, 08:20 AM
உத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக பேசிய அவருக்கும், எஸ்.பி.க்கும் திடீரென உரசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அலுவலகத்தை விட்டு வெளியேறிய எம்.எல்.ஏ. அபய்குமார் என்னும் தீரஜ் ஓஜா, மேலாடை கழட்டி கையில் வைத்துக்கொண்டு தன்னை எஸ்.பி. தாக்கிவிட்டதாக கூறினார். தகாத வார்த்தையில் பேச வேண்டாம் என கூறிவிட்டு அங்கிருந்த புறப்பட்ட எஸ்.பி.யை அழைத்து ஓஜா, தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்தார். அவரது ஆதரவாளர்களும் அதை அழைத்ததால் பரபரப்பு நிலவியது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4547 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

396 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

231 views

பிற செய்திகள்

பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து - விண்ணை முட்டிய புகை மூட்டம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குர்லா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

25 views

தன்னை சுட்டுக்கொல்லுமாறு அழைத்த எம்.எல்.ஏ. - சம்பவ இடத்தில் இருந்து புறப்பட்ட எஸ்.பி.

உத்தரபிரதேசத்தில், தன்னை சுட்டுக் கொல்லுமாறு பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், எஸ்.பி.யை அழைத்த காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

5 views

இஸ்லாமியர்கள் வாக்குகள் பிரியக்கூடாது என பேச்சு; மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி தொடர்பாக சர்ச்சை கருத்து தெரிவித்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

7 views

மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக 200 தொகுதிகளில் வெல்லும் - அமித்ஷா

மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.

5 views

திருப்பதி கோயில் இலவச தரிசனம் ரத்து - ஏப்ரல் 11, மாலை 6 மணி முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் 11ம் தேதி மாலை 6 மணி முதல் இலவச தரிசனத்துக்கான அனுமதி ரத்துச் செய்யப்படுகிறது.

46 views

"போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை" - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிராவில் பல்வேறு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இல்லையென மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.