பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து - விண்ணை முட்டிய புகை மூட்டம்

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குர்லா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து - விண்ணை முட்டிய புகை மூட்டம்
x
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள குர்லா பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பழைய பொருட்கள் சேமித்து வைக்கப்படும் கிடங்கு பகுதியில் ஏற்பட்ட இந்த திடீர் தீ விபத்தால் விண்ணை முட்டும் அளவுக்கு புகை மூட்டம் ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்