மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக 200 தொகுதிகளில் வெல்லும் - அமித்ஷா
பதிவு : ஏப்ரல் 08, 2021, 01:27 AM
மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று, ஆட்சியைப் பிடிக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 

மேற்கு வங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் 3 மூன்று கட்டங்களுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மீதமுள்ள 5 கட்டங்களுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மேற்கு வங்கம் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தோம்ஜூர் பகுதியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் பேச்சும், செயலும் அவரது பதட்டத்தை வெளிக்காட்டுகிறது என விமர்சித்துப் பேசினார். சிங்கூர், தோம்ஜூர், ஹவுரா மத்தியா மற்றும் பெஹலா பூர்பா ஆகிய பகுதிகளில், பாஜக நடத்திய பிரமாண்ட பேரணிகளில் அமித்ஷா கலந்துகொண்டார். அவருக்கு பாஜகவினர் வரவேற்பு வழங்கினர். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4528 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

389 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

339 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

230 views

பிற செய்திகள்

திருப்பதி கோயில் இலவச தரிசனம் ரத்து - ஏப்ரல் 11, மாலை 6 மணி முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வரும் 11ம் தேதி மாலை 6 மணி முதல் இலவச தரிசனத்துக்கான அனுமதி ரத்துச் செய்யப்படுகிறது.

26 views

"போதுமான தடுப்பூசி இருப்பு இல்லை" - மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிராவில் பல்வேறு முகாம்களில் கொரோனா தடுப்பூசி போதுமான அளவு இருப்பு இல்லையென மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.

9 views

பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

75 views

இன்று மாலை தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி - நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி அழைப்பு

"தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.

1300 views

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

14 views

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை

நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

99 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.