(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4890 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
470 viewsதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
1 viewsபுதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்
4 viewsவாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
11 viewsமத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்
9 views(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்
115 viewsமேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.
13 viewsகூச்பெகார் செல்ல தேர்தல் ஆணையம் தடை "தேர்தல் நடத்தை விதிகள் என்பதை மாற்றுங்கள்" "மோடியின் நடத்தை விதிகள் என மாற்றுங்கள்" மம்தா பானர்ஜி காட்டம்
14 views