இன்று மாலை தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி - நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி அழைப்பு

"தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.
இன்று மாலை தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி - நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி அழைப்பு
x
"தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.  காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன்மோடி கலந்துரையாட உள்ளார்.  புதிய வடிவில், பரந்த அளவிலான பாடங்கள் பற்றி பல சுவாரஸ்யமான கேள்விகள் மற்றும் தேர்வெழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன்  மறக்கமுடியாத விவாதம் இன்று இடம்பெற உள்ளது என்றும், அது பற்றி தெரிய மாலை 7 மணிக்கு 'தேர்வுக்கு தயாராவோம்' நிகழ்ச்சியை பாருங்கள் என தமது பதிவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்