ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம்:"கர்மவினையில் இருந்து தப்ப முடியாது"- மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
பதிவு : ஏப்ரல் 07, 2021, 01:47 PM
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
ரபேல் போர் விமானங்கள் ஒப்பந்தம் விவகாரத்தில் கர்மவினையில் இருந்து யாரும் தப்ப முடியாது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். ரபேல் விமான ஒப்பந்தத்தில் இடைத்தரகர்களுக்கு 9 கோடி ரூபாய் கமிஷன் கொடுக்கப்பட்டதாக பிரெஞ்சு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனை மத்திய அரசு மறுக்கும் நிலையில், ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டுவதால் ரபேல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4447 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

372 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

227 views

பிற செய்திகள்

மாவோயிஸ்ட் பிடியில் சி.ஆர்.பி.எப். வீர‌ர் "பேச்சுவார்த்தைக்கு தயார்" - மாவோயிஸ்ட்

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் தீவிரவாத தாக்குதலில் மாயமான சி.ஆர்.பி.எப்.(CRPF) வீர‌ர், தங்கள் வசம் உள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

3 views

உத்தரப்பிரதேசம் : உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் 81 வயதான மூதாட்டி ராணி தேவி

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில், 81 வயது நிரம்பிய மூதாட்டி ராணி தேவி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

21 views

மம்தா கட்சி தலைவர் வீட்டில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் கண்டுபிடிப்பு

மேற்கு வங்கத்தில் மம்தா கட்சி தலைவர் வீட்டில் 4 மின்னணு வாக்கு எந்திரங்கள், விவிபாட் எந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

307 views

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

28 views

உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

7 views

"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

821 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.