(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?
4435 viewsதமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
370 viewsஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
14 viewsஇந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.
7 viewsகொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
778 viewsமகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
306 viewsகேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.
36 viewsநாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
7 views