மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஊரடங்கு
பதிவு : ஏப்ரல் 07, 2021, 08:39 AM
மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை குஜராத் மாநிலத்தின் 20 நகரங்களில் இரவு ஊரடங்கு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்றும், பெரும் நிகழ்வுகள் ஏப்ரல் 30 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். ஏப்ரல் 30 வரை சனிக்கிழமை தோறும் அரசாங்க அலுவலகங்கள் மூடப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4482 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

379 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

229 views

பிற செய்திகள்

பஞ்சாப்பில் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

41 views

இன்று மாலை தேர்வுக்கு தயாராவோம் நிகழ்ச்சி - நிகழ்ச்சியை காண பிரதமர் மோடி அழைப்பு

"தேர்வுக்கு தயாராவோம்'' நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் பிரதமர் இன்று கலந்துரையாடுகிறார்.

1197 views

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

12 views

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாளை பிரதமர் முதல்வர்களுடன் ஆலோசனை

நாளை அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தவுள்ளார்.

51 views

ஜம்மு காஷ்மீரில் பனியை அகற்றும் பணி நிறைவு

ஜம்மு காஷ்மீரில் பிர்பாஞ்சல் மலைத்தொடரில் கடும் பனிப்பொழிவு காரணமாக முகல் சாலை முடங்கிப்போயிருந்த நிலையில், பனியை அகற்றும் பணி 1 மாதத்திற்குப் பிறகு முடிவடைந்தது.

4 views

ரூ. 100 கோடி மாமூல் குற்றச்சாட்டு - முதல்கட்ட விசாரணையை தொடங்கியது சிபிஐ

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மாதம்தோறும் 100 கோடி ரூபாய் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு குறித்து சிபிஐ முதல்கட்ட விசாரணையை தொடங்கியது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.