டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்
பதிவு : ஏப்ரல் 07, 2021, 02:43 AM
கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது
கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பல மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன. இதன்  ஒருபகுதியாக  டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இந்த மாதம் 30ம் தேதி வரை இரவு நேர  ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4379 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

333 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

242 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

8.31 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

0 views

இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

5 views

உச்சநீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி். ரமணாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

உச்சநீதிமன்ற 48-வது தலைமை நீதிபதியாக என்.வி். ரமணாவை நியமித்து குடியரசு தலைவர் உத்தரவு

3 views

ஏப்ரல் 6- பாஜக நிறுவப்பட்ட நாள் - பாஜக தலைவர்கள் வாழ்த்து

பாஜக நிறுவப்பட்ட நாளையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் பலரும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

3 views

தோற்றால் விமர்சனம் செய்வார்கள்; வெற்றி பெற்றால் பாராட்ட மனம் இருக்காது - மோடி

ஒரே இந்தியா என்ற சியாம பிரசாத் முகர்ஜியின் கனவை நனவாக்கி உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 views

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஸ்ரீதரன் நம்பிக்கை

கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.