ஏப்ரல் 6- பாஜக நிறுவப்பட்ட நாள் - பாஜக தலைவர்கள் வாழ்த்து
பதிவு : ஏப்ரல் 07, 2021, 02:28 AM
பாஜக நிறுவப்பட்ட நாளையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் பலரும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பாஜக நிறுவப்பட்ட நாளையொட்டி, அக்கட்சித் தலைவர்கள் பலரும் தொண்டர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்விட்டரில் பதிவு வெளியிட்டுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரத்தத்தை வியர்வையாக சிந்தி பாஜகவை ஆலமரமாக விருட்சமடைய செய்த  பாஜக முன்னோடிகள் அனைவருக்கும் தலைவணங்குவதாகத் தெரிவித்தார். மேலும்,  பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாஜகவிற்கு பெருமை சேர்த்த அனைவருக்கும் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்வதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4378 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

332 views

நேரலையில் நிருபரிடம் செல்போன் பறிப்பு... துப்பாக்கி முனையில் இளைஞர் துணிகரம்

ஈகுவடாரில் நேரலையில் செய்தி கொடுத்துக் கொண்டிருந்த நிருபரை துப்பாக்கி முனையில் மிரட்டி செல்போன் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

242 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

தோற்றால் விமர்சனம் செய்வார்கள்; வெற்றி பெற்றால் பாராட்ட மனம் இருக்காது - மோடி

ஒரே இந்தியா என்ற சியாம பிரசாத் முகர்ஜியின் கனவை நனவாக்கி உள்ளோம் என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

0 views

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - ஸ்ரீதரன் நம்பிக்கை

கேரள மாநிலம் பாலக்காடு சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மெட்ரோ மேன் ஸ்ரீதரன், பொன்னானியில் உள்ள வாக்குசாவடியில் தமது வாக்கை பதிவு செய்தார்

0 views

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு

புதுச்சேரியில் மாலை 5 மணி நிலவரப்படி 76.03% வாக்குப்பதிவு

32 views

அஸ்ஸாமில் களைகட்டும் பிகூ என்னும் ரோன்கலி

அசாமில் பிஹூ என்றழைக்கப்படும் அறுவடை திருவிழா களைகட்டியது. ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தில், இந்த விழா கொண்டாடப்படுகிறது.

18 views

ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை

வரும் 8ஆம் தேதி அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார்.

122 views

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் ராஜினாமா - முதல்வரிடம் அனில் தேஷ்முக் கடிதம்

மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

95 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.