4 மாநிலங்களில் கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு ஏற்படும் நிலை
பதிவு : ஏப்ரல் 05, 2021, 01:45 PM
கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
கொரோனா நோய் தடுப்பு மருந்துகளுக்கு 4 மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. சத்தீஸ்கர், ஹரியானா, ஒடிசா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் கொரோனா நோய் தடுப்பு மருந்துகள் குறைந்த அளவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அங்கு தினமும் தடுப்பூசி போட்டுக் கொள்வோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. ஆனால் இன்றைய தேவைக்கு மட்டுமே அங்கு தடுப்பூசி கைவசம் உள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல் தெலங்கானா மாநிலத்தில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகள் 3 நாட்களுக்கு மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும், ஒடிசாவில் கைவசம் உள்ள தடுப்பு மருந்துகளும் 3 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் அந்த மாநில அரசு தரப்பில் மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் கோவேக்சின் தடுப்பு மருந்து குறைவாக உள்ளதாக மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மருந்துகளை உடனடியாக அனுப்பாவிட்டால் மருந்து விநியோகத்தை நிறுத்த வேண்டியிருக்கும் என்றும் ஹரியானா அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4196 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

311 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

220 views

பிற செய்திகள்

மத்திய பிரதேசம் : சிறைக் கைதிகளுக்கு கொரோனா தடுப்பூசி

மத்திய பிரதேசம் குவாலியரில் உள்ள மத்திய சிறையில், சிறைக் கைதிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2 views

இந்தியாவில் ஒரே நாளில் 1,03,558 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் முதல் முறையாக ஒரு நாள் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.

7 views

கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் பலி...மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த பெண் பலி...மருத்துவமனையை சூறையாடிய உறவினர்கள்

41 views

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் என்று, பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

21 views

பயங்கர காட்டுத் தீ-விலங்குகள் உயிரிழப்பு - தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப உத்தரவு

உத்தரகாண்டில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையை அனுப்ப மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

12 views

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால் மத்திய அரசு தண்டிக்கிறது - முதல்வர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்ததால், மத்திய அரசு முழு அதிகாரம் கொடுக்காமல் தண்டிக்கிறது என, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.