அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு, 7 பேர் படுகாயம்
பதிவு : மார்ச் 29, 2021, 05:05 PM
ஆந்திராவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் சுங்காரப்பேட்டை அருகே இன்று காலை புகை மூட்டம் காரணமாக இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தவலறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், சாலையோரத்தில் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால், ஏற்பட்ட புகையின் காரணமாக விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது.  மேலும், இந்த புகையால் லாரிகள், மூன்று அரசுப் பேருந்துகளும் ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்டது கண்டறியப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4412 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

369 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

225 views

பிற செய்திகள்

"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

605 views

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஊரடங்கு

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

284 views

கேரளாவில் 74.02% வாக்குப்பதிவு; 2016-தேர்தலை விட 3% குறைவு

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.

32 views

8.31 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7 views

டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்

கொரோனாவை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது

9 views

இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

டெல்லி ஐதராபாத் இல்லத்தில் இந்திய, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேச்சு நடத்தி வருகின்றனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.