மேற்குவங்கத்தில் பா.ஜ.க. ஆட்சி - அமித்ஷா நம்பிக்கை
பதிவு : மார்ச் 29, 2021, 08:41 AM
மேற்குவங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பா.ஜ.க ஆட்சி அமைக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் பா.ஜ.க.வுக்கு  வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 84 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப் பதிவும், அசாமில் 79 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குப்பதிவும் பதிவாகி இருப்பது, மக்கள் மத்தியில் உற்சாகம் அதிக​ரித்து உள்ளதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 
2 மாநிலங்களிலும் நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது என்றும், ஒருவர் கூட அரசியல் மோதலில் உயிரிழக்கவில்லை என அமித்ஷா சுட்டிக்காட்டி உள்ளார். மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு  நடந்து முடிந்த 30 தொகுதியில் 26 இடங்களிலும், அசாமில்47-ல் 37 தொகுதிக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6574 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

1187 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

255 views

ஊரடங்கில் ஆன்லைன் விற்பனை அதிகரிப்பு - அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 3 மடங்கு அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கில் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்துள்ளதால், அமேசான் நிறுவனத்தின் நிகர லாபம் 2021ன் முதல் காலாண்டில், 3 மடங்காக அதிகரித்துள்ளது.

67 views

பிற செய்திகள்

அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி; எம்பி, எம்எல்ஏக்கள் ஒரு மாத ஊதியம் நிதியுதவி

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

கொரோனா தடுப்பு நடவடிக்கை - அனைத்துக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட குழு அமைப்பு

கொரோனா தொற்றை பரவலாக கட்டுப்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், 13 கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

33 views

22 views

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை... பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி சாடல்

நாட்டுக்கு முறையான கொரோனா தடுப்பூசி செயல்திட்டம் தேவை என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

33 views

மே 28 ஜி.எஸ்.டி கவுன்சில் - உறுப்பினராகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்?

ஜி.எஸ்.டி. கவுன்சிலில் தமிழக அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதிநிதியாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

49 views

நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரேஷன் கடைகளில் கொரோனா நிவாரண நிதி விநியோகத்தை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

170 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.