வங்கதேசம் சென்றார் பிரதமர் மோடி - சுதந்திர தினவிழாவில் கலந்துக் கொள்கிறார்

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ளார்.
வங்கதேசம் சென்றார் பிரதமர் மோடி - சுதந்திர தினவிழாவில் கலந்துக் கொள்கிறார்
x
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக வங்க தேசம் சென்றுள்ளார். டாக்கா விமான நிலையத்தில் அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்றார். வங்க தேசத்தில் இருக்கும் பிரதமர் மோடி ஜஷோரிஷ்வரி காளி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். நாளை அந்நாட்டின் 50 ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்