பிரதமர் மோடி வங்கதேச பயணம் - டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்

பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து வங்கதேசம் புறப்பட்டு சென்றார்.
பிரதமர் மோடி வங்கதேச பயணம் - டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றார்
x
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக இன்று டெல்லியில் இருந்து வங்கதேசம் புறப்பட்டு சென்றார். இந்த பயணம் குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், வங்கதேசத்துடனான நட்புறவை மேலும் வலுப்படுத்தவும், பன்முகப்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம் எனக் கூறியுள்ளார். வங்கதேசத்தின் தேசிய தினம் மற்றும் அந்நாட்டின் தேசத்தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவுக்காக செல்வதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

Next Story

மேலும் செய்திகள்