புயல் நிவாரணத்தை கொள்ளையடித்தது யார்? மம்தா பானர்ஜிக்கு பிரதமர் மோடி கேள்வி
பதிவு : மார்ச் 24, 2021, 02:55 PM
மே 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சுவர் தகர்க்கப்படும் எனக் பிரதமர் மோடி கூறினார்.
மே 2 ஆம் தேதி மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சுவர் தகர்க்கப்படும் எனக் பிரதமர் மோடி கூறினார். மேற்கு வங்க மாநிலம் காண்டாயில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், அம்பான் புயலுக்காக மத்திய அரசு வழங்கிய நிவாரணத்தை கொள்ளையடித்தது யார் என மம்தாவுக்கு கேள்வியை எழுப்பினார். வந்தே மாதரம் வாயிலாக நாட்டு மக்களை இணைத்த வங்க மண்ணில் மம்தா பானர்ஜி பிரிவினையை துண்டுகிறார் எனவும் பிரதமர் மோடி சாடினார். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்த மம்தா மறுத்துவிட்டார் எனவும் குற்றம் சாட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

660 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

146 views

பிற செய்திகள்

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

2 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

3 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

4 views

புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பு... ஒரே நாளில் 306 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

புதுடெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பு... ஒரே நாளில் 306 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

312 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.