புதிய தலைமை நீதிபதி யார்? - என்.வி.ரமணா பெயரை பரிந்துரைத்த போப்டே

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார்.
புதிய தலைமை நீதிபதி யார்? - என்.வி.ரமணா பெயரை பரிந்துரைத்த போப்டே
x
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவின் பெயரை, தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பான பரிந்துரைக் கடிதத்தை அவர், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி உள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே ஏப்ரல் 23 ல் ஓய்வு பெறுகிறார். என்.வி.ரமணா தலைமை நீதிபதியாக  நியமிக்கப்படும் நிலையில் அடுத்தாண்டு ஆகஸ்ட் 26 வரை பதவியில் இருப்பார்.


Next Story

மேலும் செய்திகள்