அசாம் சட்டமன்றத் தேர்தல் 2021 - பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது

அசாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது.
அசாம் சட்டமன்றத் தேர்தல் 2021 - பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியாகிறது
x
அசாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நாளை தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. 126 தொகுதிகளைக் கொண்ட அசாம் சட்டமன்றத்துக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா நாளை வெளியிட உள்ளார். முன்னதாக 5 உத்தரவாதங்கள் என்பதன் அடிப்படையில், காங்கிரஸ் கட்சி அசாமில் தேர்தல் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்