"காங்கிரஸ் மக்களை தவறாக வழி நடத்துகிறது" - பிரதமர் மோடி
பதிவு : மார்ச் 19, 2021, 12:04 PM
காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலம், கரிம்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், அசாமில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  விவசாயிகளுக்கு பொருளாதார உதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார். தலைமையும், கொள்கையும் இன்றி காங்கிரஸ் கட்சி தற்போது மிகவும் பலவீனமடைந்து விட்டதாகவும்  பிரதமர் மோடி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியினர் யார் கூட வேண்டுமானாலும் கூட்டணி வைத்து  வாக்குகளை பெறுவதற்கு மக்களை தவறாக வழி நடத்தி வருவதாகவும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

663 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

புதுச்சேரியில் வார இறுதி ஊரடங்கு... அத்தியாவசிய கடைகளை திறக்கலாம்

8 views

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

ஆக்சிஜன் வழங்க முன்வந்த ஜின்டா ஸ்டீல்... 20 டன் திரவ ஆக்சிஜன் அனுப்பிவைப்பு

8 views

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

மத்திய அரசுக்காக காத்திருக்க மாட்டேன்...தடுப்பூசி குறித்து பரப்புரை தொடக்கம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்

10 views

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி.. அனைத்து வித பேரணிகளுக்கு தடை

6 views

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

சீரம் -மத்திய அரசுமட்டும் ஒப்பந்தம்.. இது தவறான தகவல் - நம்ப வேண்டாம் - மத்திய சுகாதாரத்துறை

6 views

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

கர்நாடகாவில் உச்சத்தை தொட்ட கொரோனா...ஒரே நாளில் 123 பேர் கொரோனாவுக்கு பலி

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.