என். ஆர். காங்கிரஸில் இணைந்தார் ஆறுமுகம்
பதிவு : மார்ச் 08, 2021, 12:23 PM
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அவரை நீக்குவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ஏ.கே.டி ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன்  என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார்.  ஏ.கே.டி.ஆறுமுகம், ரங்கசாமியை  2 முறை இந்திரா நகர் தொகுதியில் எதிர்த்து போட்டியிட்டு, தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

ரமலான் நோன்பின் முதல் நாள்; வீடுகளிலேயே தொழுகை

டெல்லி ஜமா மஸ்ஜித் மசூதி அருகே உள்ள மார்க்கெட்டில், கொரோனா அச்சம் காரணமாக ரமலான் நோன்பின் முதல் நாளில், வழக்கத்திற்கு மாறாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன

6 views

கொரோனா பரவல் அதிகரிப்பு - ஜும்மா மசூதி பகுதியில் கடைகள் மூடல்

கொரோனா பரவல் எதிரொலியாக டெல்லி ஜும்மா மசூதி பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டன.

5 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் -மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

12 views

"எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்" - மம்தா மீது ராஜ்நாத் சிங் பாய்ச்சல்

எங்கள் பிரதமரை பற்றி நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள் என்று மம்தா பானர்ஜியை கடுமையாக சாடியுள்ளார், பா.ஜ.க.மூத்த தலைவரான ராஜ்நாத் சிங்

33 views

புலம்பெயர் குழந்தைகளின் உரிமை வழக்கு - தமிழக அரசு பதில் மனு

புலம்பெயர் தொழிலாளர்களுடைய குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க கோரிய வழக்கில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

9 views

"சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு - ரத்து செய்க" : மத்திய அரசுக்கு கெஜ்ரிவால் வலியுறுத்தல்

கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் மத்திய அரசு சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்,.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.