மருந்து, மருத்துவ உபகரண உற்பத்தி அதிகரிப்பு; வேலைவாய்ப்பும் அதிகரிப்பு என பிரதமர் தகவல்
பதிவு : மார்ச் 07, 2021, 04:35 PM
ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் மக்கள் மருந்தகம் தின கொண்டாட்டத்தையொட்டி நாட்டு மக்களுக்கு  காணொலி மூலம்  பிரதமர் நரேந்திர மோடி  உரையாற்றினார். 

முன்னதாக ஷில்லாங்கில் அமைக்கப்பட்டு உள்ள 7,500 வது மக்கள் மருந்தகத்தை  பிரதமர் திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் நண்பனாக மக்கள் மருந்தகங்கள் திகழ்வதாக பெருமிதம் தெரிவித்தார்.

மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதோடு இளைஞர்களுக்கு வருமானமும் கிடைப்பதாக குறிப்பிட்ட பிரதமர் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது இருக்கும் மக்கள் மருந்தகங்களின் எண்ணிக்கையை விரைவில் 10000 ஆக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். 

இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் தேவை இன்று உலக அளவில் பெருமளவில் அதிகரித்து இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டி உள்ளார். 

இந்த தேவை அதிகரிப்பின் மூலம் உற்பத்தியும் அதிகரித்து உள்ளதால், நாட்டில் வேலைவாய்ப்பும் அதிகரித்து உள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

2014 வரை நாட்டில் 55000 மருத்துவ படிப்பு இடங்கள் மட்டுமே இருந்ததாகவும், ஆனால் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் கூடுதலாக 30 ஆயிரம் இளநிலை மருத்துவ இடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார். 

மேலும், 24,000 முதுநிலை மருத்துவ இடங்களும் உருவாக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

34 views

"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.

7 views

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

15 views

எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.