கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் - கங்குலியும் பங்கேற்க வாய்ப்பு
பதிவு : மார்ச் 07, 2021, 11:33 AM
மேற்குவங்கத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
மேற்குவங்கத்தில் இன்று பிரசாரம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கொல்கத்தாவில் நடைபெறும் பாஜகவின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

294 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு, 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவு வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மேற்கு வங்க தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. மம்தா தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இன்று மதியம் 12 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி, நடிகர்கள் அக்‌ஷய் குமார், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம் - பிரதமர் கண்டனம்

மேற்குவங்கம் துப்பாக்கிச் ​சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவத்துள்ளார்.

11 views

வாக்குச்சாவடியில் மோதல்... துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

31 views

பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு

மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பீகார் போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை... விசாரணைக்கு சென்ற போது பயங்கரம்

இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் போலீஸ் அதிகாரி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

15 views

குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.