எஸ்எப்டிஆர் தொழில்நுட்ப ஏவுகணை - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

ஒடிசா மாநிலம் சந்திப்பூரில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.
எஸ்எப்டிஆர் தொழில்நுட்ப ஏவுகணை - வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
x
ஒடிசா மாநிலம் சந்திப்பூரில், புதிய எஸ்எப்டிஆர் தொழில்நுட்பத்துடன் கூடிய ஏவுகணை மீண்டும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் திட எரிபொருள் குழாய் உடைய ராம்ஜெட் உந்துவிசை தொழில்நுட்பம் உள்ளிட்ட பல புதிய தொழில்நுட்பங்கள் சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்