மாசி சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை - மக்கள் தரிசனம்

மராட்டிய மாநிலம் புனேவில் மாசி சங்கடஹர சதுர்த்தியை விநாயகர் கோவிலில் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மாசி சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை - மக்கள் தரிசனம்
x
மராட்டிய மாநிலம் புனேவில் மாசி சங்கடஹர சதுர்த்தியை விநாயகர் கோவிலில் முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. மக்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுடன் வெளியே நின்று தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்