பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளாதது ஏன்? - ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி

திருவனந்தபுரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்திக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார்.
பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளாதது ஏன்? - ராகுல் காந்திக்கு பினராயி விஜயன் கேள்வி
x
திருவனந்தபுரத்தில் கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், ராகுல் காந்திக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பினார். பாஜகவை நேரடியாக எதிர்க்கொள்ளும் மாநிலங்களுக்கு செல்லாதது ஏன்? கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அமைதியாக இருந்தது ஏன்? என கேள்விகளை எழுப்பினார். மேலும், கடலில் நீந்திய ராகுலை நல்ல சுற்றுலா பயணி என்ற பினராயி விஜயன், அவரால் கேரள சுற்றுலாத்துறைக்கு உற்சாகம் கிடைத்துள்ளது எனக் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்