அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ

பஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ
x
 ஜலந்தர் ரோக்ஜாதி கிராமத்தில் அரசு பள்ளியில் கணிணி ஆசிரியராக பணியாற்றும் ஹர்ஜித் சிங் இந்த ரோபோவை உருவாக்கியிருக்கிறார். இந்த ரோபோவை 7 மாதங்களில் உருவாக்கியதாகவும், இதற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவானதாகவும் அவர் தெரிவித்தார். ரோபோ பஞ்சாபி மொழியை பேசுவதுடன், கேட்கும் கேள்வியை புரிந்து கொண்டு பதிலளித்து அசத்துகிறது. ரோபோவை உருவாக்கிய ஆசிரியர் ஹர்ஜித் சிங்கை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்