இணையத்தில் பரவும் தெருச்சண்டை காட்சி - இணைய பிரபலமான "ஐன்ஸ்டீன் " சாச்சா
பதிவு : பிப்ரவரி 26, 2021, 12:44 PM
உத்தர பிரதேச மாநிலம் பக்பட் நகரில் உள்ள பானி பூரி கடைக்காரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் இணையத்தில் பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் பக்பட் நகரில் உள்ள பானி பூரி கடைக்காரர்கள் மத்தியில் நடைபெற்ற மோதல் இணையத்தில் பரவி வருகிறது. 

நீங்கள் பார்க்கும் காட்சிகள் ஏதோ திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் அல்ல. உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பக்பட் என்ற சிறு நகரில் நடந்த தெருச்சண்டை தான் இது. 

இவ்வளவு ஆக்ரோஷமாக தாக்கிக்கொள்கிறார்களே... என்ன காரணமோ என பார்ப்பவர்கள் பதைபதைக்க, சண்டைக்கு காரணம் தெரிந்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆகித்தான் போனார்கள். 

பார்ப்பதற்கு ஐன்ஸ்டீன் போன்றே பரட்டை தலையுடன், கர்லிங்காக ஆரஞ்சு முடியுடன், சோக் ஸ்லாம் போடும் இந்த முதியவர் "ஹரீந்தர்" தான் சண்டையின் நாயகன். 

அந்த ஊரில் பல வருடங்களாக பானி பூரி கடை நடத்தி வருகிறார், ஹரீந்தர். தனக்கு போட்டியாக புதிதாக பானி பூரி கடை போட்டவர்கள், திட்டமிட்டு தன்னை பற்றியும், தன்  கடை பாணி பூரியை பற்றியும் அவதூறு பரப்புகிறார்கள் என்று ஆரம்பித்த வாய்த்தகராறு தான், இன்று தெருச்சண்டையில் வந்து முடிந்திருக்கிறது. 

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பக்பட் போலீசார் சண்டையிட்டவர்கள் 8 பேரையும் கொத்தாக அள்ளி கைது செய்து புகைப்படத்தை வெளியிட, இணையத்தில் பற்றிக்கொண்டார் "ஐன்ஸ்டீன் சாச்சா". 

பிறகென்ன? ஐன்ஸ்டீன் சாச்சா பற்றி மீம்கள் அடைமழையாய் இணையத்தை கலக்கி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

524 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

50 views

பிற செய்திகள்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் விளக்கம்

6 views

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

(14.04.2021) போரிஸ் ஜான்சனின் இந்திய சுற்றுப்பயணம்..3 நாட்கள் பயணத் திட்டத்தில் மாற்றம் | விறுவிறு செய்திகள்

7 views

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து

கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

64 views

"ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது" - பிரதமர் மோடி

இந்தியா தற்சார்பு பாரத பாதையில் நடை போடுவதில் திறன்மிக்க இளைஞர்களின் பங்கு அதிகரித்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.

31 views

இன்று அம்பேத்கர் ஜெயந்தி - மோடி ட்விட்டரில் வாழ்த்து

இன்று அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

9 views

24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் - மத்திய சுகாதார துறை தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு ஆயிரத்து 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.