மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி? - தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 23, 2021, 04:36 PM
மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும், சட்டசபை பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் அங்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் உள்ளடங்கிய குழுவினர், 5 மாநில சட்ட மன்றத் தேர்தல் தேதி குறித்து முடிவெடுப்பதற்காக ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில், மார்சி முதல் வாரத்திலேயே தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

382 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

171 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

47 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

39 views

பிற செய்திகள்

"காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் அதிகபட்ச வரி" - மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் புகார்

சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்

9 views

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் - யார் இந்த ருஜிரா பானர்ஜி?

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.

54 views

மக்களை அச்சுறுத்துவதே பாஜகவின் நோக்கம் - ராகுல்காந்தி காட்டம்

ரயில்வேதுறையை தனியாரிடம் கொடுத்து ஏழை மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

9 views

வாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி

ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.

13 views

கேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது

எல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

14 views

உலகின் மிக பெரிய மோட்டேரா மைதானம் வரும் 24-ம் தேதி திறப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.

589 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.