வாக்காளர்களுக்கு லட்டு பிரசாதம் - ஆளும் கட்சி வேட்பாளர்களின் புது முயற்சி
பதிவு : பிப்ரவரி 23, 2021, 10:19 AM
ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர்.
ஆந்திராவின் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்துடன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் துண்டு பிரச்சுரம் வழங்கி வருகின்றனர். ஆந்திராவில் வரும் 27ஆம் தேதி மூன்றாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்காளர்களை கவர்வதற்காக, சித்தூர் மாவட்டம் திருப்பதி அடுத்த தொண்டவாடா கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஆளும்  கட்சி வேட்பாளர்கள், துண்டு பிரச்சுரத்துடன் ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் வழங்கி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள், ஆளும் கட்சியின் அராஜகத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

380 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

166 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

46 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

29 views

பிற செய்திகள்

கேரளா எல்லையை மூடிய கர்நாடகா; மத்திய அரசின் வழிகாட்டலுக்கு எதிரானது

எல்லையில், சாலைகளை மூடிய கர்நாடக அரசின் செயல் குறித்து, மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

3 views

உலகின் மிக பெரிய மோட்டேரா மைதானம் வரும் 24-ம் தேதி திறப்பு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா விளையாட்டரங்கை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாளை திறந்து வைக்கிறார்.

401 views

காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்

காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

86 views

"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை" - ரங்கசாமி கருத்து

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

60 views

"எதிர்க்கட்சிகளுக்கு தண்டனை கிடைக்கும்" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் தகுந்த தண்டனை கிடைக்கும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

74 views

"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.