காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை ஏற்க முடியாது - எடியூரப்பா திட்டவட்டம்
பதிவு : பிப்ரவரி 23, 2021, 08:35 AM
காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி உபரி நீரை சேமித்து, விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில், காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், காவிரி விவகாரத்தில் தமிழக அரசு கொண்டு வரும் எந்த திட்டத்தையும் ஏற்க முடியாது  என அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். பெங்களூரில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

379 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

164 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

46 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

24 views

பிற செய்திகள்

"கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை" - ரங்கசாமி கருத்து

கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் தான் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ததாக ரங்கசாமி விமர்சித்துள்ளார்.

56 views

"எதிர்க்கட்சிகளுக்கு தண்டனை கிடைக்கும்" - முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேச்சு

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்த, எதிர்க்கட்சிகளுக்கு வரும் தேர்தலில் தகுந்த தண்டனை கிடைக்கும் என நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

71 views

"எரிபொருட்கள் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது" - பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உரிய தீர்வு காணுமாறு, பிரதமர் மோடியை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி வலியுறுத்தி உள்ளார்.

21 views

புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழை - கல்வித்துறை அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

112 views

இந்தியா - சீனா ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை... விரைந்து படைகளை வாபஸ்பெற இந்தியா வலியுறுத்தல்

எல்லையில் படைகளை விலக்கிக் கொள்வது தொடர்பான இந்தியா - சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 10-வது சுற்று பேச்சுவார்த்தை 16 மணி நேரம் நடைபெற்றது.

17 views

நடிகர்களை எச்சரித்த காங்கிரஸ் கட்சி... அமிதாப் பச்சன் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு

மும்பையில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.