இன்று நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் - பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை
பதிவு : பிப்ரவரி 20, 2021, 09:43 AM
நிதி ஆயோக்கின் 6வது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
காணொலி காட்சி வாயிலாக,  காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிக்கிறார். மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இதில், வேளாண்மை, உள் கட்டமைப்பு, உற்பத்தி, மனிதவள மேம்பாடு, சேவை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு, முதன்முறையாக, யூனியன் பிரதேச நிர்வாகிகள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காணொலி வாயிலாக பங்கேற்கவுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

366 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

134 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

64 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

36 views

பிற செய்திகள்

ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை - துருவ் ஹெலிகாப்டரில் இருந்து இயக்கப்பட்டது

ராஜஸ்தான் மாநில கடற்பகுதியில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தயாரிப்பான ஹெலினா பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை சோதனை செய்து பார்க்கப்பட்டது.

15 views

நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?

நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்...

460 views

பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள்... அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.

26 views

எரிபொருட்கள் வரலாறு காணாத புதிய உச்சம் - மாற்று எரிபொருளுக்கான தேவை உருவானது

எரிபொருட்கள் வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மாற்று எரிபொருளுக்கான தேவை உருவாகியுள்ளது. சாமானியர்களால் சமாளிக்க முடியுமா புதிய விலையேற்றத்தை? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

45 views

கோவிட் - 19 மருந்திற்கான ஆய்வு கட்டுரை - யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டார்

யோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிரான, முதல் மருந்து ஆராய்ச்சி அறிவியல் கட்டுரையை, வெளியிட்டுள்ளார்.

83 views

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கருத்தரங்கு : காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான, ஒற்றுமை முக்கிய பங்காற்றும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.