ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
362 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
129 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
61 viewsநியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாக்களிக்கும் உரிமை இருப்பது உச்சநீதி மன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
9 viewsவசந்த காலத்திற்காக, சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கு தயாராகிவிட்டது தலைநகர் டெல்லி.
10 viewsஉத்தரப்பிரதேசத்தில் வயல் பரப்பில் பட்டியலின சிறுமிகள் இருவரின் உடல்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன
11 viewsமத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 4 மணி நேரம், நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்தில், விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
11 viewsதெலங்கானா மாநிலத்தில் வழக்கறிஞர் தம்பதியர் கூலிப்படையால் கொடூரமாக சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
34 viewsசென்னையில் அமேசான் நிறுவனம் மின்னணு பொருள் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? அது பற்றி விரிவாக பார்ப்போம்
23 views