ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.
344 viewsநாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
82 viewsபாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
57 viewsவாட்ஸ்அப் புதிய தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
17 viewsகடந்த 10 நாட்களில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இரு முறை உயர்த்தப்பட்டுள்ளதற்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 viewsவிவசாயிகள் போராட்டம் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை டெல்லி போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
20 viewsவிவசாயிகள் போராட்ட ஆதரவு விவகாரத்தில் சர்ச்சைக்குரிய டூல்கிட் தொடர்பாக சுற்றுசூழல் ஆர்வலர் திஷா ரவியை கைது செய்ததற்கு எதிர்க்கட்சிகள், பிரபலங்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்.
14 viewsகேரளாவில் பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசிய அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் பாரத் பெட்ரோலிய நிறுவனம் தனியார் மயமாக்கல் விவகாரம் தொடர்பாக மறைமுகமாக மத்திய அரசை விமர்சித்தார்.
384 viewsகேரள சட்டமன்ற தேர்தலின் போது, கொரோனாவை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
9 views